http://www.nellainetwork.com

Gowtham Pathippagam Publications -- Our CDs : -- -- -- Our Books : -- -- -- -- To Order Contact : 96888-29900, 90422-76544, 98947-62888, 94440-86888 -- Email: admin@gowthampathippagam.com
திருநெல்வேலி தகவல்கள்

திருநெல்வேலி சுற்றுலா தகவல்கள்
குற்றாலம் அருவி | அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி திருக்கோயில்
மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி | முண்டன்துறை



மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி


     நெல்லை மாவட்டத்தின் கடைகோடியில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அழகான இயற்கை எழில் சூழலில் அமைந்தது தான் மணிமுத்தாறு அருவி. இங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டுகிறது. அருவியின் கீழே சுமார் 90 அடி ஆழ குளம் ஒன்று உள்ளது. இந்த அருவி நெல்லையிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.


இணைய பக்க முகவரி: http://www.nellainetwork.com/tourism/manimutharufalls.html


குற்றாலம் அருவி | அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி திருக்கோயில்
மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி | முண்டன்துறை




ஆன்மீகம்
தினசரி தியானம்