http://www.nellainetwork.com

Gowtham Pathippagam Publications -- Our CDs : -- -- -- Our Books : -- -- -- -- To Order Contact : 96888-29900, 90422-76544, 98947-62888, 94440-86888 -- Email: admin@gowthampathippagam.com
திருநெல்வேலி தகவல்கள்

திருநெல்வேலி பொது தகவல்கள்
மாநகர தகவல்கள் | மாநகர வரைபடம்



திருநெல்வேலி மாநகர தகவல்கள்

... தொடர்ச்சி ...

காசிக்கு சமமான பஞ்ச குரோச தலங்கள்:

சிவசைலம் - சிவசைலப்பர் திருக்கோயில்
ஆழ்வார்குறிச்சி - வன்னீஸ்வரர் திருக்கோயில்
கடையம் - வில்வவனநாதர் திருக்கோயில்
திருப்புடைமருதூர் - நாறும்பூநாதர் திருக்கோயில்
பாபநாசம் - பாபநாசர் திருக்கோயில்

இராமர் வழிபட்ட பஞ்சலிங்க தலங்கள்:

களக்காடு - சத்யவாகீசர்
பத்தை - குலசேகரநாதம்
பதுமனேரி - நெல்லையப்பர்
தேவநல்லூர் - சோமநாதம்
சிங்கிகுளம் - கைலாசநாதம்

நவ சமுத்திர தலங்கள்:

1) அம்பாசமுத்திரம்
2) ரவணசமுத்திரம்
3) வீராசமுத்திரம்
4) அரங்கசமுத்திரம்
5) தளபதிசமுத்திரம்
6) வாலசமுத்திரம்
7) கோபாலசமுத்திரம்
8) வடமலைசமுத்திரம் (பத்மனேரி)
9) ரத்னகாராசமுத்திரம் (திருச்செந்தூர்)

பஞ்ச பீட தலங்கள்:

கூர்ம பீடம் - பிரம்மதேசம்
சக்ர பீடம் - குற்றாலம்
பத்ம பீடம் - தென்காசி
காந்தி பீடம் - திருநெல்வேலி
குமரி பீடம் - கன்னியாகுமரி

சிவ கைலாயங்கள் (ஆதி கைலாசம்):

பிரம்மதேசம் - கைலாசநாதர் திருக்கோயில்
அரியநாயகிபுரம் - கைலாசநாதர் திருக்கோயில்
திருநெல்வேலி (தென்கைலாயம் - தென்கைலாசநாதர் (நெல்லையப்பர்) திருக்கோயில்
கீழநத்தம் (மேலூர்) - கைலாசநாதர் திருக்கோயில்
முறப்பநாடு - கைலாசநாதர் திருக்கோயில்
ஸ்ரீவைகுண்டம் - கைலாசநாதர் திருக்கோயில்
தென்திருப்பேரை - கைலாசநாதர் திருக்கோயில்
சேர்ந்தபூமங்கலம் - கைலாசநாதர் திருக்கோயில்
கங்கைகொண்டான் - கைலாசநாதர் திருக்கோயில்

தச வீரட்டானத் தலங்கள் (மேற்கு சிவாலயங்கள்):

சிவசைலம் - சிவசைலப்பர் திருக்கோயில் - பக்த தலம்
வழுதூர் - அக்னீஸ்வரர் திருக்கோயில் - மகேச தலம்
கோடகநல்லூர் - அவிமுக்தீஸ்வரர் திருக்கோயில் - பிராண லிங்கத் தலம்
சிங்கிகுளம் - கைலாசநாதர் திருக்கோயில் - ஞானலிங்கத் தலம்
மேலநத்தம் - அக்னீஸ்வரர் திருக்கோயில் - சரண தலம்
ராஜவல்லிபுரம் - அக்னீஸ்வரர் திருக்கோயில் - சகாய தலம்
தென்மலை - திருப்பாத்தீஸ்வரமுடையார் - பிரசாதி தலம்
திருக்கோயில் அங்கமங்கலம் - நரசிங்கஈஸ்வரமுடையார் - கிரியாலிங்க தலம்
திருக்கோயில் காயல்பட்டினம் - மெய்கண்டேஸ்வரர் திருக்கோயில் - சம்பத் தலம்

திற்பரப்பு - மகாதேவர் திருக்கோயில்

வாலி வழிபட்டத் தலங்கள்:

திருவாலீஸ்வரம் - திருவாலீஸ்வரர் திருக்கோயில்
கீழப்பாவூர் - திருவாலீஸ்வரர் திருக்கோயில்
தென்காசி வாலியன்பத்தை - திருவாலீஸ்வரர் திருக்கோயில்

நவகைலாயங்களும் - நவக்கிரகங்களின் ஆட்சியும்:

1. பாபநாசம் - சூரியன்
2. சேரன்மாதேவி - சந்திரன்
3. கோடகநல்லூர் - செவ்வாய்
4. குன்னத்தூர் - இராகு
5. முறப்பநாடு - குரு
6. ஸ்ரீவைகுண்டம் - சனி
7. தென்திருப்பேரை - புதன்
8. ராஜபதி - கேது
9 சேர்ந்தபூமங்கலம - சுக்கிரன்

     கரிசூழ்ந்தமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில் 'தென் காளஹஸ்தி' என்று போற்றப்படுகிறது. இக்கோயிலைச் சுற்றி அஷ்டலிங தலங்கள் உள்ளதாக திருநெல்வேலி தல புராணம் கூறுகிறது. துர்வாச முனிவர் இந்த கோயிலில் வழிபட்டுள்ளார்.



இணைய பக்க முகவரி: http://www.nellainetwork.com/general/cityinfo2.html


மாநகர தகவல்கள் | மாநகர வரைபடம்




ஆன்மீகம்
தினசரி தியானம்